Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு

24 மே, 2019 - 18:40 IST
எழுத்தின் அளவு:
Simbu---Hansika-shooting-begins-in-Mahaa

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஹன்சிகா. இவர், கடந்த 2015ல் எடுக்கப்பட்ட வாலு படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்தார். இருவரும் காதலித்தனர், இடையில் என்ன நடந்ததோ, இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்தனர். அதன் பின், அவர்கள் இருவரும் தனித்தனியே படங்களில் நடிக்கத் துவங்கினர்.

ஹன்சிகா தற்போது ஜலீல் இயக்கத்தில் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் போஸ்டர் வெளியானபோது சர்ச்சைகள் உருவானது. திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம், ஹன்சிகாவிற்கு 50வது படமாகும். இப்படத்தில் நடிகர் சிம்புவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படத் துவங்கியுள்ளன. இதை ஜலீல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கட்டுக் கோப்பான உடலுக்கு யோகா: அமலா பால்கட்டுக் கோப்பான உடலுக்கு யோகா: அமலா ... டாக்டர் தொழில் பார்க்கப் போயிருப்பேன்: சாய் பல்லவி டாக்டர் தொழில் பார்க்கப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in