Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்டுக் கோப்பான உடலுக்கு யோகா: அமலா பால்

24 மே, 2019 - 18:32 IST
எழுத்தின் அளவு:
Amalapauls-Yoga-interest

நடிகை அமலா பால், இயக்குநர் விஜய்யை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பின், விவாகரத்து பெற்றார். அதையடுத்து, அவர் சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தத் துவங்கினார். தற்போது ஆடை, அதோ அந்த பறவை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தனது உடலை கட்டுக் கோப்பாக வைக்க முடிவெடுத்து, தீவிர உடல் பயிற்சி செய்து வருகிறார். சமூக வலைதளங்களில், தன் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால், இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் - யோகா பயிற்சி என்றும் கூறியுள்ளார்.

அவ்வப்போது, ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால், தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா பால், 'இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி, நமஸ்தே சொல்கிறேன்' என பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொய்யாக நடிக்க முடியாது: விசித்ராபொய்யாக நடிக்க முடியாது: விசித்ரா மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
24 ஜூன், 2019 - 04:08 Report Abuse
meenakshisundaram கட்டுக்கோப்பான உடல் நடிகைகளுக்கு மிக மிக தேவையே
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
25 மே, 2019 - 09:52 Report Abuse
Tamilan . விஜய் அவசரப்பட்டு பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in