Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுப் பாடல்கள் வேற லெவல் : ஜிவி பிரகாஷ்

24 மே, 2019 - 18:20 IST
எழுத்தின் அளவு:
New-songs-vera-leval-says-GV-Prakash

இசையமைப்பாளராக தமிழ் பட உலகில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின், அவருக்கு நடிப்பிலும் ஆவல் அதிகமானது. அதேநேரம், அவரை நடிக்கச் சொல்லி, பலரும் வற்புறுத்தினர். இதையடுத்து, அவர் படங்களில் கதாநாயகனாக நடித்தார். இருந்தபோதும், அவர் சினிமாவில் இசையமைப்பதையும் விடவில்லை.

தற்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அசுரன் மற்றும் சுதா கொங்காரா இயக்கத்திலும் சூர்யா நடிப்பிலும் உருவாகும் சூரரைப் போற்று என இரு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தனுஷ், சூர்யா என இரு பிரபல நடிகர்கள் படங்களுக்கான இசையமைப்பு என்பதால், அதிக கவனம் எடுத்து இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், இரு பட இசையமைப்புக் குறித்து டுவிட்டர் பதிவில் ஜிவி பிரகாஷ் கூறியிருப்பதாவது: மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலைப் பாடிய தீக்ஷிதா குரல் மிகவும் அற்புதமானது. அவரை, என்னுடைய படத்தில் பாட வைக்க வேண்டும் என விரும்பினேன். அவருடைய குரலுக்காகவே கவிஞர் சினேகன், சூரரைப் போற்று படத்துக்காக மிக அற்புதமாக ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

அதேபோல, அசுரன் படத்தின் ஐந்தாவது பாடலை விரைவில் பதிவு செய்யப் போகிறேன். அந்தப் பாடலை பாட, புதியவர் ஒருவரை தேர்வு செய்யவிருக்கிறேன். இரு படங்களில் பாடல்களும் வேற லெவலில் இருக்கும்.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் நடிக்க ஆசைப்படும் தெலுங்கு ஹீரோதமிழில் நடிக்க ஆசைப்படும் தெலுங்கு ... பொய்யாக நடிக்க முடியாது: விசித்ரா பொய்யாக நடிக்க முடியாது: விசித்ரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
27 மே, 2019 - 18:59 Report Abuse
Vasudevan Srinivasan ஆம் புதுப்பாடல்கள் அதாவது இன்றைய பாடல்கள் (95%) வேற லெவல்தான் அதாவது இவற்றை பழைய ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர், திரையிசை திலகம், இசைஞானி (தொடரும் சிங்கம்) ஆகியோரின் பாடல்களின் லெவலை நெருங்க முடியாத அடிமட்ட லெவல்தான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in