Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்திய மொழிகளில் பிஸியான சுனில் ஷெட்டி

24 மே, 2019 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Sunil-Shetty-acting-more-films-in-South-India

சில வருடங்களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தமிழில் 12B என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து உள்ளார் தற்போது பாலிவுட்டில் சுனில் ஷெட்டிக்கான வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், தென்னிந்திய மொழிகளில் இவரை தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன

அந்தவகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சுனில் ஷெட்டி. அது மட்டுமல்ல கன்னடத்தில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் பயில்வான் படத்தில் வில்லனாக நடிக்கிறார் சுனில் ஷெட்டி இந்த படத்தில் இவரது கேரக்டர் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சுதீப்.

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாகதாற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சுனில் ஷெட்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் படம் இயக்குகிறேனா..? ; பதறும் மியா ஜார்ஜ்நான் படம் இயக்குகிறேனா..? ; பதறும் மியா ... தெலுங்கு தேசத்தைத் தொடர்ந்து தாக்கும் ராம்கோபால் வர்மா தெலுங்கு தேசத்தைத் தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in