Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய பிரித்விராஜ்

24 மே, 2019 - 15:58 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-surprises-Mohanlal

நடிகர் மோகன்லால் இருதினங்களுக்கு முன்னர் 59வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இவரது பிறந்தநாளுக்கு பல திசையிலிருந்தும் பலவிதமான வாழ்த்துச் செய்திகள் குவிந்தன. மோகன்லால் தமிழில் நடித்துள்ள காப்பான் படக்குழுவினர் மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக அவரது படத்துடன் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். சமீபத்தில் மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கிய நடிகர் பிரித்விராஜ் இன்னும் ஒரு படி மேலே போய், மோகன்லால் ரசிகர்கள் சந்தோசப்படும் விதமாக தனது பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளார்.

அதாவது லூசிபர் படத்திற்காக படமாக்கப்பட்டு, படத்தில் பயன்படுத்தப்படாத மோகன்லாலின் மாஸ் அன்ட் கிளாஸ் காட்சி ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ். படத்தில் மோகன்லால், ஜான்விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்த்து ரசித்தவர்களுக்கு இந்த ஒரு நிமிட காட்சி மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்திரா : இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோல்விஆந்திரா : இரண்டு தொகுதிகளிலும் பவன் ... விஜய் சேதுபதியுடன் நடித்த மகிழ்ச்சியில் பிக்பாஸ் நடிகை விஜய் சேதுபதியுடன் நடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in