Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி

24 மே, 2019 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Urmila-matondkar-lost

பார்லிமென்ட் தேர்தலில் திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உடனே மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கியவர் நடிகை ஊர்மிளா மடோன்த்கர். கமல்ஹாசன் ஜோடியாக 'இந்தியன்' படத்தில் நடித்தவர். பல ஹிந்திப் படங்களில் நடித்து ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் ஊர்மிளா.

நடந்து முடிந்த தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் அவர் 2,41,431 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி 7,06,678 வாக்குகள் பெற்று 2,65,247 வாக்குகள் வித்தியாசத்தில் ஊர்மிளாவைத் தோற்கடித்துள்ளார்.

பிரபலமான நடிகையாக இருந்தாலும் ஊர்மிளா தோல்வியுற்றுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் படத்தில் சல்மானா.?பிரபாஸ் படத்தில் சல்மானா.? பார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி பார்லி., தேர்தல் : பாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

C.Ayyappan - chennai,இந்தியா
26 மே, 2019 - 12:27 Report Abuse
C.Ayyappan நடிகை என்றவுடன் ஒட்டு போட அது என்ன தமிழ் நாடா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in