Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டான் வேடத்தில் விஜய்

24 மே, 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Vijay-as-Don-in-Thalapathy-64

அட்லீ இயக்கும் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, கதிர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், டான் வேடத்தில் நடிக்கிறாராம். இரண்டு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப்போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஐதராபாத் பறந்த நிவேதா தாமஸ்மீண்டும் ஐதராபாத் பறந்த நிவேதா தாமஸ் ஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும் ஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

24 மே, 2019 - 18:28 Report Abuse
Joseph vijay ஹிரோ வேடத்திலேயே பார்க்க முடியல இதுல டான் வேற
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in