Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஐதராபாத் பறந்த நிவேதா தாமஸ்

24 மே, 2019 - 13:53 IST
எழுத்தின் அளவு:
Nivetha-Thomas-backs-to-Hyderabad

கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக கதைக்கு திருப்புமுனை தரும் வேடத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ். ஆனால் அந்த வெற்றிப் படத்தில் நடித்த போதும் அதன்பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கிற்கு சென்று கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில், சில ஆண்டு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இதையடுத்து தமிழில் புதிய படங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்த படத்தில் நடித்த பிறகும் நிவேதாவுக்கு தமிழில் புதிய படங்கள் புக்காகவில்லை.

தெலுங்கில் இருந்துதான் இரண்டு படங்கள் புக்காகியுள்ளதாம். அதனால் கோலிவுட்டில் தன்னை மகள் வேடங்களுக்கு மட்டும்தான் தேடுவார்கள். ஆனால் டோலிவுட்டில்தான் கதாநாயகியாக நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு மறுபடியும் ஐதராபாத்திற்கு பறந்துவிட்டார் நிவேதா தாமஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரகாஷ்ராஜை விட அதிக ஓட்டு வாங்கிய மன்சூரலிகான்பிரகாஷ்ராஜை விட அதிக ஓட்டு வாங்கிய ... டான் வேடத்தில் விஜய் டான் வேடத்தில் விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in