Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல்நலக்குறைவு : குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

23 மே, 2019 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Kushboo-hospitalised

நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு, நடந்து முடிந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் நடிகை குஷ்பு உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நடிகை குஷ்பு, தனது புகைப்படத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதால் என்னை தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்க முடியாது. அரசியல் முடிச்சுகள் அவிழ்ந்து நடைபெறும் நாடக காட்சிகளை என்னால் காண முடியாது. இது எனது கெட்டகாலம். நாம் எதையாவது திட்டமிட இயற்கை அதை தூக்கி எரிந்து விடுகிறது. அதனால் மிகவும் அப்செட்டில் இருக்கிறேன் என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
60வது படத்திற்காக ஸ்லிம் அஜித்60வது படத்திற்காக ஸ்லிம் அஜித் என்ஜிகே-விற்கு யு சான்று என்ஜிகே-விற்கு யு சான்று

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
26 மே, 2019 - 10:24 Report Abuse
Agni Kunju நான் ஓடி ஒளியல... ஒடம்பு சரியில்லை அதான் மேட்டர் அதானே? It's ஓகே we understand டேக் கேர் பேபி.
Rate this:
s vinayak - chennai,இந்தியா
24 மே, 2019 - 19:33 Report Abuse
s vinayak பிரச்சாரத்தின்போது பல ஊர் தண்ணீர் தான் காரணமாக இருக்கும். ஜாக்கிரதை யாக பார்த்து க் கொள்ளவும்
Rate this:
24 மே, 2019 - 15:44 Report Abuse
ஸாயிப்ரியா Nothing will happen. தேர்தல் முடிவால் Tension. Take care.
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
24 மே, 2019 - 10:35 Report Abuse
a natanasabapathy Naattu kku mikavum mukkiyamaana intha seythiyai arivitha dinamalarukku vaazhthukkal thodarnthu ovvoru nadikar nadikaiyin kudumba seythi kalai virivaaka veliyida vum
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
24 மே, 2019 - 04:50 Report Abuse
meenakshisundaram உன் கேட்ட காலம் முக கிழவன்கிட்டே போயி நின்னப்புறமே ஆரம்பிச்சுடுச்சே
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in