Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம், விஜய்சேதுபதி படங்களை அடுத்து விஜய் படம்?

23 மே, 2019 - 07:39 IST
எழுத்தின் அளவு:
After-Vikram,-Vijaysethupathi-next-with-Vijay-film

நயன்தாரா, அதர்வா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் இமைக்கா நொடிகள். டிமாண்டி காலனி, படத்தின் மூலம் கவன ஈர்ப்பு பெற்ற அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் புதியபடத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பது பழைய செய்தி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் VIACOM 18 STUDIOS நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

சசிகுமார் நடித்த அசுரவதம் படத்தை தயாரித்த படநிறுவனம்தான் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ. விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. பிரம்மாண்டமான ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

இந்தப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதை அடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படத்தையும், அடுத்த ஆண்டு இறுதியில் விஜய் நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் அதிபரான லலித். அதற்கு முன்னதாக விஜய் 64 படத்தை லைன் புரட்யூசராக இருந்து எடுத்துக் கொடுக்கவும் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
6 கதைகள் - 1 கதைக்கு 5 நாட்கள்6 கதைகள் - 1 கதைக்கு 5 நாட்கள் மீண்டும் நடிகை சினேகா : புராண படத்தில் நடிக்கிறார் மீண்டும் நடிகை சினேகா : புராண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manikandan Sivalingam - delhi,இந்தியா
24 மே, 2019 - 09:57 Report Abuse
Manikandan Sivalingam படங்களை பார்த்து நாசமாக போகும் கூட்டத்தில் தமிழ்நாடும் ஒன்று......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in