Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

24ம் புலிகேசி : சிம்புத்தேவன் புது தகவல்

21 மே, 2019 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Chimbudevan-hope-about-24am-Pulikesi

வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும், நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடக்கவிருந்தது. அதற்காக, அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டன. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து. இந்நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின், இரு தரப்பிலும் பலர் பேசிப் பார்த்தனர்.

உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், பிரச்னையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போய், புகார் அளித்தார் ஷங்கர். வடிவேலுவிடம், தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, இயக்குநர் சிம்புதேவன், தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இந்த நிலையில், சிம்புதேவன் தனது டுவிட்டர் பக்கத்தில், புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கும் என நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால், படத்தை யார் எடுக்கப் போகிறார்? படத்தில் நடிக்கப் போவது யார் என்ற எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'தேவி 2' - மிகவும் கிளாமராக தமன்னா'தேவி 2' - மிகவும் கிளாமராக தமன்னா நடிகை சாயிஷா கர்ப்பமா? நடிகை சாயிஷா கர்ப்பமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

n.palaniyappan - karaikal ,இந்தியா
22 மே, 2019 - 21:44 Report Abuse
n.palaniyappan N.PALANIYAPPAN karaikal Thiru.Vadivel sir continue act movie 23 pulicacy.. dont waste your time. Simbudevan very good comedy movie director. You have to much rasigarkal. Dont cheat your rasigarkal. You don't know your value. Please act movie 23 pulicacy.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in