Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

14 வருடங்களுக்குப்பிறகு சிம்பு எடுக்கும் முயற்சி

20 மே, 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
after-14-years-simbu-try-to-direct-movie

மன்மதன், வல்லவன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிப்பதோடு தனது அப்பா பாணியில் கதை திரைக்கதை வசனம், இயக்கம், இசை, பாடல், நடனம் என்று பல பொறுப்புகளையும் கையில் எடுக்கப்போகிறார் சிம்பு.

தற்போது மாநாடு மற்றும் மப்டி கன்னட படத்தின் ரீமேக்கிலும் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படங்களை இந்த ஆண்டிற்குள் முடித்து விட்டு அடுத்த ஆண்டு தான் இயக்கி நடிக்கும் படத்தை தொடங்குகிறார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவினால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.


ஆக, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார் சிம்பு.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டிக்கொண்ட ரஜினிகாந்த்பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது ... தனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் வெளியாகிறது தனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

21 மே, 2019 - 11:44 Report Abuse
கிழவன் நடிப்புக்கு முழுக்கு போட்றது நல்லது ... சினிமாவுக்கு முழுக்கு போடுவது மிக மிக நல்லது .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in