Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெங்கட்பிரபுவின் மூன்றாவது பட அறிவிப்பை சூர்யா வெளியிடுகிறார்

20 மே, 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
surya-to-announce-3rd-movie-of-venkat-prabhu-tonight

டைரக்டர் வெங்கட்பிரபு தனது பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பாக சென்னை-28, ஆர்.கே.நகர் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதில் ஆர்.கே. நகர் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்குகிறார் வெங்கட்பிரபு. மேலும், இதுவரை இரண்டு படங்களை தனது பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள வெங்கட்பிரபு, அடுத்தபடியாக இன்னொரு படத்தையும தயாரிக்கப்போகிறார்.

அந்த அறிவிப்பை இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சூர்யா அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. அந்தவகையில், மாஸ் என்ற மாசிலாமணி படத்தை அடுத்து சூர்யாவும், வெங்கட்பிரபுவும் இணையும் படமா? இல்லை வேறு நடிகரை வைத்து வெங்கட்பிரபு தயாரிக்கும் படத்தைப்பற்றிய தகவலை சூர்யா வெளியிடுகிறாரா? என்பது இன்று இரவு 7 மணிக்கு தெரிந்து விடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுசிலாவை சரஸ்வதியை போல் உணர்கிறேன் : ஏசுதாஸ்சுசிலாவை சரஸ்வதியை போல் உணர்கிறேன் : ... இந்தியன்-2 பற்றி காஜல்அகர்வால் வெளியிட்ட தகவல் இந்தியன்-2 பற்றி காஜல்அகர்வால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in