Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் ரீமேக் ஆகும் ஹாலிவுட் படம்

19 மே, 2019 - 15:37 IST
எழுத்தின் அளவு:
hollywood-movie-will-remake-in-tamil

10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் படம் தி புரப்போசல். சண்ட்ரா புல்லக், ரெயான் ரெனால்ட்ஸ், பெட்டி வொயிட் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அன்னே பிளட்சர் இயக்கி இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

கனடா நாட்டைச் சேர்ந்த சண்ட்ரா புல்லக் நியூயார்க்கில் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பார். அவரது விசா காலம் முடிந்துவிடுகிறது. அவர் தன் வேலையை விட்டு விட்டு கனடா திரும்ப வேண்டும். ஆனால் சண்ட்ராவுக்கு வேலையில் தொடர ஆசை. அவர் ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டால் தொடர்ந்து அங்கேயே பணியாற்றலாம்.


இதனால் தனது உதவியாளரை திருமணம் செய்து கொள்கிறார். வேலைக்காக திருமணம் செய்து கொண்டாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு சம்மதிப்பதில்லை. காரணம் அவருக்கு வேறொரு காதல் இருக்கிறது. இப்படிப் போகும் அந்தக் கதை. ஒரு பாசுக்கும், அவரது உதவியாளருக்குமான ரொமான்ஸ்தான் படத்தின் அடிப்படை. கே.பாக்யராஜ் ஸ்டைல் கதை என்று சொல்லலாம்.


இப்போது இந்த படத்தை தமிழில் சண்டக்காரி என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இதனை மதுர, மோகினி படங்களை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்குகிறார். தமிழக்கு ஏற்ப கதையில் சில மாறுதல்களை செய்திருக்கிறார்கள். இதில் விமல் ஹீரோ, அவரது பாசாகவும், ஹீரோயினாகவும் நடிக்கிறார் ஸ்ரேயா. பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வயதான தாய், தந்தையை புறக்கணிக்கும் நாசர்: தம்பிகள் புகார்வயதான தாய், தந்தையை புறக்கணிக்கும் ... கேமராமேன் யு.கே.செந்தில்குமார் எனக்கு சிபாரிசு செய்தார்: சாக்ஷி அகர்வால் கேமராமேன் யு.கே.செந்தில்குமார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
19 மே, 2019 - 17:24 Report Abuse
Mirthika Sathiamoorthi இப்போதான் ஒரு காப்பி கதையை பத்தி தகவல் படிச்சா ( mousehunt ) இப்போ அடுத்த கதை...இது ஒன்னு ஹாலிவுட் படத்தோட காப்பி அல்ல 2012 மலையாளத்தில் திலீப் நாயகனாக நடித்து வெளிவந்த my boos படத்தின் தழுவல்... நம்ம இயக்குனர்கள் ஹாலிவ்வ்ட் ரேஞ்சுக்கு யோசிக்கறாங்களா போங்க பாஸ் காமெடிய பண்ணிக்கிட்டு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in