Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விநாயகனுக்கு ஜோடியாக பார்வதி : ஹரீஸ் பெராரி கிண்டல்

18 மே, 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Why-not-cast-Parvathi-and-Vinayakan-together?-asks-Hareesh-Peradi

தமிழில் ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள குணசித்திர நடிகர் ஹரீஷ் பெராடி. இவர் அவ்வப்போது சினிமா நட்சத்திரங்கள் குறித்து ஆதரவாகவும், அதே சமயம் கிண்டலாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவிதமாக தற்போது நடிகை பார்வதியை குறித்து புகழும் விதமாக கூறி அவரை கிண்டலடித்துள்ளார் ஹரீஷ் பெராடி.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, “நடிகை பார்வதி மிக திறமையான நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல நடிகர் விநாயகனும் நடிப்பில் தன்னை நிரூபித்தவர். வழக்கமாக குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, பஹத் பாசில் போன்ற கதாநாயகர்களுடன் ஒரு குறுகிய வட்டத்திலேயே ஜோடியாக நடித்து வரும் பார்வதி, ஏன் விநாயகனுடன் சேர்ந்து ஜோடியாக நடிக்கக் கூடாது என கேட்டுள்ளார். இவர் சீரியஸாக இதை கூறுவது போல் தெரிந்தாலும், பார்வதி மீதான கிண்டலாகவே் பலரும் இதை கருதுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதல் ரூ.200 கோடி வசூல் படமாக மாறிய லூசிபர்முதல் ரூ.200 கோடி வசூல் படமாக மாறிய ... மோகன்லால் படத்தில் பிச்சைக்காரன் நாயகி மோகன்லால் படத்தில் பிச்சைக்காரன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21 மே, 2019 - 17:20 Report Abuse
 nicolethomson போயி பிரியங்கா சொப்ப்ராவிடமும் கேளேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in