கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் நாயகனாக நடித்தவர் தர்ஷன். இவர் தற்போது தும்பா என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் - சந்தோஷ் தயாநிதி ஆகியோருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார்.
கோடை விடுமுறையில் ரிலீசாக இருப்பதாக கூறப்பட்டு வந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே வந்த நிலையில் இப்போது ஜூன் 21-ந்தேதி வெளியிட உள்ளனர். படத்தில் ஒரு புலி முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளது. தும்பா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.