இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரெஜினா, ஏக் லட்கிகோ தேகா ஐசா லகா என்ற படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அந்த படத்தில் சோனம் கபூருடன் ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. இதனால் முதல் படமே ஹிந்தியில் பெரிய ஓப்பனிங்கை கொடுக்கும் என்று நினைத்த ரெஜினாவிற்கு ஏமாற்றமாகி விட்டது.
இருப்பினும் மும்பையிலேயே முகாமிட்ட புதிய படங்களுக்காக தொடர்ந்து முயற்சித்து வந்த அவருக்கு, தற்போது வைக்கம்-18 என்ற பாலிவுட் பட நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்த படங்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளன.