Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிஷாவின் கனவு நிறைவேறுமா?

18 மே, 2019 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Did-Manishajiths-dreams-come-true

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயின் ஆனவர் மனிஷாஜித். தொடர்ந்து பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். ஒரு ஹிட் படத்திலாவது நடித்து உரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது அவரது கனவு. தற்போது அவர், கடலை போட பொண்ணு வேணும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் தன் கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

குழந்தை நட்சத்திரமாக 40 படங்களில் நடித்திருக்கிறேன். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், கடல போட பொண்ணு வேணும் படம் வித்தியாசமான கரு உள்ள படம். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள். எனது கேரியரில் இது முக்கியமான படம். நான் எதிர்பார்க்கும் மாற்றத்தை இந்தப் படம் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தோழர் வெங்கடேசனுக்கு தோள் கொடுத்த சுசீந்திரன்தோழர் வெங்கடேசனுக்கு தோள் கொடுத்த ... ஹவுஸ் ஓனரை வெளியிடுகிறது ஏஜிஎஸ்., ஹவுஸ் ஓனரை வெளியிடுகிறது ஏஜிஎஸ்.,

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in