Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்கில் கூடுதலாக ஓட்டு பெறுவார் கமல்: கஸ்தூரி

17 மே, 2019 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Kamal-will-get-more-votes-says-Kasthuri

மக்கள் நீதி மையம் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல், சுதந்திர இந்தியாவின் முதல் இந்துத் தீவிரவாதி நாதுராம் கோட்சே என பேசினார்.

இந்தப் பேச்சு, இந்தியா முழுவதும் தீப்பிடித்து எரிகிறது. இதற்கு, பிரதமர் மோடி வரை பதில் கொடுத்துள்ளார். இந்து அமைப்புகளெல்லாம், நடிகர் கமலுக்கு எதிராக கொடிபிடித்து நிற்க, பல திராவிட இயக்கத் தலைவர்கள், நடிகர் கமலுக்கு ஆதரவாக பிரசாரமே செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் கமலுக்கு ஆதரவாக அவர் தெரிவித்து இருக்கும் கருத்து: நடிகர் கமல், மூணு நிமிடம் பேசிய பேச்சை, மூணு நாட்களாக நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. பேசிய, படங்களை ஹிட்டாக்கத் தெரிந்தவர் நடிகர் கமல். அவர் அதே பாணியை இன்று அரசியலிலும் பின் பற்றி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரை, வரும் 19ல் நடக்கும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கமல் கட்சி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக ஓட்டுக்களைக் கட்டாயம் பெறும்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
லிசா பேய் : அஞ்சலி நம்பிக்கைலிசா பேய் : அஞ்சலி நம்பிக்கை மகாமுனி : ஆர்யாவின் மனித மிருக வேட்டை மகாமுனி : ஆர்யாவின் மனித மிருக வேட்டை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
20 மே, 2019 - 12:08 Report Abuse
raghavan உன்னைத்தான் தேடுறார். போயி சேர்ந்துக்கோ..
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20 மே, 2019 - 07:47 Report Abuse
ஆரூர் ரங் பேசும் படம் பணியில் கமல் பிரச்சாரம் செய்திருந்தால் கொஞ்ச ஒட்டு கெடச்சிருக்கும் .என்னவோ சுவிசேஷப் பிரசங்கம் மாதிரி புரியாம பேசி கெடுத்துகிட்டான்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18 மே, 2019 - 21:44 Report Abuse
Natarajan Ramanathan என்னாலும் ஒரு கருத்து பதிவு செய்து அதை நாடே நாலு நாட்கள் பேசவைக்க முடியும்.....செய்யவா?
Rate this:
18 மே, 2019 - 15:20 Report Abuse
Kalyanaraman . கமல் ஒரு கருத்தை சொன்னார். அதற்கு கஸ்தூரி அவர் கருத்தை சொன்னார். இதில் சமூகம் எங்கிருந்து வந்தது?
Rate this:
Girija - Chennai,இந்தியா
18 மே, 2019 - 10:37 Report Abuse
Girija இவளும் அதே சமூகத்தில் இருந்து வந்த கோடாலி காம்புதான்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in