Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பயம் பதட்டத்துடன் தமன்னா

17 மே, 2019 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Tamanna-fear

சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் பல பிரபலங்கள் நடிக்கும் நிலையில், தமன்னா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து தமன்னா கூறுகையில், இந்த படத்தின் முக்கிய கதையே எனது கேரக்டரில் தான் பயணிக்கிறது. அந்த வகையில் ஒரு மிகப்பெரிய கதாபாத்திரத்தை எனது முதுகில் தூக்கி வைத்திருக்கிறார்கள்.

இதுவரை நான் தனித்து நடித்த காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகிறது. ஒரு மிகப்பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பதால் மகிழ்ச்சி, பதட்டம் என்கிற மனநிலையுடன் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவுரைகமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ... டப்பிங் கலைஞர் ரவீணாவிடம் மன்னிப்பு கேட்ட ராசி கண்ணா டப்பிங் கலைஞர் ரவீணாவிடம் மன்னிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in