Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவுரை

17 மே, 2019 - 16:09 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-ramakrishnan-advice-to-Kamal

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து என கமல்ஹாசன் பேசிய பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது தமிழகம் முதல் டில்லி வரை பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர் கைது கூட ஆகலாம் என கூறப்படுகிறது. கமலின் பேச்சிற்கு திரைப்பிரபலங்கள் சிலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுப்பற்றி நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் கூறுகையில், கமல்ஹாசனின் இந்த கருத்து தேவையில்லாத ஒன்று. ஆனால் அவர் பேசியதில் இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு அதை சர்ச்சையாக்குவதும் தவறுதான். அதனால் இரண்டையுமே கண்டிக்கிறேன்.

மேலும், பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பேச தடை செய்ய சரியான விதிமுறைகள் வேண்டும். ஒரு தீவிரவாதியின் கருத்தை கமல் ஆராய வேண்டிய அவசியம் ஏன்? தனது கருத்தினை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்திற்கு அவர் மதச்சாயம் பூசாமல் இருப்பது நல்லது என்று கூறியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ரித்திஷ் மனைவி ஜோதி மீது போலீசில் புகார்!ரித்திஷ் மனைவி ஜோதி மீது போலீசில் ... பயம் பதட்டத்துடன் தமன்னா பயம் பதட்டத்துடன் தமன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

vidhuran - chennai,இந்தியா
26 மே, 2019 - 11:50 Report Abuse
vidhuran நீங்கல்லாம் சொன்ன யாரம்மா கேப்பாங்க அவர் போட்ட கணக்கு ஒன்று இப்படி எதிர்வினை ஆகும் என்று அவர் நினைக்கவில்லை அதுகூட பரவாயில்லை தேர்தலில் கொஞ்சம் முன்னுக்கு சென்றுவிட்டோம் என்ற அவரது எண்ணம் இனி வரும் காலங்களில் அவரது கருத்துக்களை இன்னும் வலிவாக சொல்ல வைக்கும். பட்டு புரிந்து கொள்ளட்டும்
Rate this:
BALU - HOSUR,இந்தியா
20 மே, 2019 - 11:18 Report Abuse
BALU நம் காலில் போடும் செருப்புக்கு என்ன மரியாதைகொடுக்கிறோமோ, அந்தளவு மரியாதையை கமலுக்குக் கொடுத்தாலே அதுவும் அதிகம் தான். செருப்பை வீட்டிற்கு வெளியேயே விட்டுவிட வேண்டும். செருப்பு கடித்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு அதைக்கட்டி அழவேண்டிய அவசியமில்லை கமல் ஒரு பிய்ந்துபோன செருப்பு அதைத் தூக்கி எறியுங்கள்
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
19 மே, 2019 - 13:14 Report Abuse
Shroog இவளவு நாளும் முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சொல்லும் பொது இவர் எங்கே போனார் .
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
19 மே, 2019 - 07:09 Report Abuse
venkat Iyer திரு.வாசுதேவன் கூறுவது போல யாரும் தொகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. இதில் திமுக தலைவரும் விதிவிலக்கல்ல. அவர் அம்மாவின் மரணத்தினை துப்பு துலக்குவேன் என்றும் கலைஞருக்கு ஆளுக்கு மூன்று இடம் கொடுக்காத நடப்பு ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று திரு.ஸ்டாலின் பிரச்சாரத்தில் முன் வைக்கின்றார்.இவரால் அடுத்த ஐந்தாண்டுகளில் வரை காத்திருக்க முடியாது நிலையின் அவசரம் எல்லோருக்கும் புரியும்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 மே, 2019 - 20:20 Report Abuse
Vasudevan Srinivasan கமல் அவர்களுக்கு நேரம் சரியில்லையென்று நினைக்கிறேன்.. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்கள் ஆதரவளித்தால் பதவிக்கும் வரலாம் ஆனால் பேசும்பொழுது ஒரு தெளிவு வேண்டும் கமல் அவர்கள் இப்போது மேற்கொண்டிருப்பது ஒரு வாக்கு சேகரிப்புக்காக இங்கே அவர் தனது கட்சிக்கு வாக்களித்தால் இன்ன இன்ன செய்வேன் என்று சொல்லிவிட்டு போவதை விட்டு தேவையில்லாத சர்ச்சை பேச்சு எதற்கு..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in