Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

61 இரவில் படமான கைதி

17 மே, 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Kaithi-movie-shoots-in-61-days

கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள படம் கைதி. இது மற்ற படங்களில் இருந்து வித்தியாசமான திரைக்கதையை கொண்ட படம். இந்தப் படம் ஒரு த்ரில்லர் கதை. ஒரே நாள் இரவில் நடக்கும் கதை. இதில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. அதனால் லவ்வும் இல்லை, டூயட்டும் இல்லை. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

கார்த்தியுடன் நரேன், மரியம் ஜார்ஜ், ரமணா, ஹரீஷ் பெரடி நடித்துள்ளனர். இவர்களுடன் 25 வயதுக்குட்பட்ட நிறைய இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் 61 நாட்கள் இரவில் மட்டும் நடந்துள்ளது. செய்யாத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் ஒரு கைதி, இரவில் அங்கிருந்து தப்பி ஒரே நாளில் தான் நினைத்த காரியம் ஒன்றை செய்து விட்டு மீண்டும் சிறைக்குள் சென்று விடுகிற மாதிரியான கதை என்கிறார்கள்.

படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. ஜுலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகாஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ... சினிமாவை கொல்பவர்கள் யார்? : பட்டியல் போடும் கணேஷ் சினிமாவை கொல்பவர்கள் யார்? : பட்டியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in