Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசைக் கருவிகள் கூடாதா.? - ஸ்ரேயா கோஷல் காட்டம்

16 மே, 2019 - 18:30 IST
எழுத்தின் அளவு:
Shreya-ghoshal-blasts-airlines-for-not-allowing-music-instrument

ஹிந்தி படப் பாடகியான ஸ்ரேயா கோஷல், ஹிந்தியைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மொழிகளிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்கும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்துவார்.

அப்படி வெளிநாடு ஒன்றுக்கு சமீபத்தில் சென்றார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் மூலம் அவர் வெளிநாடு சென்றார். அவர் வெளிநாடு செல்லும்போது, தன்னுடைய இசைக் கருவிகளையும் எடுத்துச் செல்வார். ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாடு சென்றபோது, இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல விமான நிறுவனம் மறுத்து விட்டது.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்க மாட்டோம் என விடாப்பிடியாக விமான நிறுவன ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இதனால், விமான நிறுவனத்தின் நிர்வாகம் மீது கடும் கோபம் அடைந்தார் ஸ்ரேயா கோஷல்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டு, இசை கலைஞர்கள் இசைக் கருவிகளோடு பயணிக்க வேண்டாம் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நினைக்கிறது. நல்லது, பாடம் கற்றுக் கொண்டேன் நன்றி என விமான நிறுவனத்தை வறுத்தெடுத்திருக்கிறார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட விமான நிறுவன அதிகாரிகள், உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களை எங்களுக்கு பட்டியலிட்டு எழுதிக் கொடுங்கள்; உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என கேட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷின் ஆங்கில படத்திற்கு பாராட்டுதனுஷின் ஆங்கில படத்திற்கு பாராட்டு கேரளாவிலும் எதிர்பார்ப்பு! கேரளாவிலும் எதிர்பார்ப்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

V.B.RAM - bangalore,இந்தியா
17 மே, 2019 - 11:50 Report Abuse
V.B.RAM இசை கருவிகள் கூடாத ?? விவசாயிக்கு உழுவதற்கான கருவி எடுத்து போகக்கூடாது . முடிதிருத்துபவன் கத்தியெடுத்து போகக்கூடாது
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17 மே, 2019 - 04:58 Report Abuse
Mani . V பெண் என்றால் பேயே இறங்குமாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இறங்காதா? (திருச்சி ஏர்போர்ட்டில் மக்களை பாடாய் படுத்தும் அதிகாரிகளை என்ன செய்யலாம்?).
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in