Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாயே பேயே படப்பிடிப்பு துவக்கம்

16 மே, 2019 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Naaye-Peye-movie-shooting-begins

தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என நன்றாகவே தெரிகிறது. தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வரி விலக்கு கிடைக்கும் என தமிழக அரசு உத்தரவு போட்டது. இதனால் பல படங்கள் தமிழ் பெயரில் வந்தன.

பின்னர் அது நீக்கப்பட்டதை தொடர்ந்து இப்படி தான் பெயர் வைக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் போய்விட்டது. ஆங்கிலத்தில் தலைப்பு, ஆபாச தலைப்பு, வசைப்பாடும் தலைப்பு... என ஏகத்துக்கும் படங்களுக்கு பெயர் வைக்க தொடங்கிவிட்டனர். தற்போது புதிதாக உருவாகும் ஒரு படத்திற்கு நாயே பேயே என தலைப்பு வைத்துள்ளனர்.

வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களில் படத்தொகுப்பாளராக இருந்த கோபி கிருஷ்ணா, இப்படத்தை தயாரிக்கிறார். நடன இயக்குநர் தினேஷ், ஒரு குப்பைக் கதை படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். சக்தி வாசன் இயக்குகிறார்.

இது ஒரு த்ரில்லர் வகை படம் என்று கூறப்படுகிறது. படத்தின் போஸ்டர் பின்னணியில் மண்டை ஓடுகளும், ரத்தமும் உள்ளன. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(மே 16) துவங்கியது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் படத்தில் இணைந்த மற்றொரு நடிகைவிஜய் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை கடவுளுக்கு அடுத்தபடி அம்மாதான்: சமந்தா உருக்கம் கடவுளுக்கு அடுத்தபடி அம்மாதான்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sathish -  ( Posted via: Dinamalar Android App )
17 மே, 2019 - 11:59 Report Abuse
sathish endru seekiram vaikkum naal varum
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 மே, 2019 - 17:56 Report Abuse
Vasudevan Srinivasan படத்துக்கு என்னதான் பேர் வைப்பது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்து அலைகிறதோ தமிழ் திரையுலகம்... போடா போடீ என்று ஒரு படம் வந்தது இப்போ 'நாயே பேயே'... விளங்கிடும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in