Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னம் படத்தில் அதிரடி வில்லியாக ஐஸ்வர்யாராய்

16 மே, 2019 - 17:05 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-rai-to-do-Powerfull-negative-role-in-Maniratnam-film

மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் தொடர்ந்து படம் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் பட்ஜெட் கருதி, அந்நிறுவனம் விலகிவிட்டது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில், மணிரத்னம் படத்தில் நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக பாலிவுட்டில் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐஸ்வர்யாராய் ஏற்கும் நந்தினி வேடம், அதிரடியான வில்லி வேடம் ஆகும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன்கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் ... விஜய் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை விஜய் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in