Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன்

16 மே, 2019 - 16:23 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-at-Cannes

உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான திரைப்பட விழா கேன்ஸ் திரைப்பட விழா. இந்த வருடத்திற்கான திரைப்பட விழா மே 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் சென்றுள்ளார். அங்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டதை மகிழ்வுடன் பகிர்ந்திருக்கிறார்.

“ஏஆர் ரஹ்மான், இவருக்கு அருகில் நிற்பதற்கு மகிழ்ச்சியும் ஆசிர்வாதமும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்த வெளிநாடு சென்றாலும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் தான் செல்வார். ஆனால், கேன்ஸ் விழாவிற்கு அவர் தனியாகச் சென்றுள்ளது போல் தான் தெரிகிறது. அப்படி சென்றிருந்தால் இந்நேரம் ஐந்தாறு செல்பிக்களைப் பகிர்ந்திருப்பார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தை மீண்டும் வினோத் இயக்குவது உறுதிஅஜித்தை மீண்டும் வினோத் இயக்குவது ... மணிரத்னம் படத்தில் அதிரடி வில்லியாக ஐஸ்வர்யாராய் மணிரத்னம் படத்தில் அதிரடி வில்லியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in