Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தை மீண்டும் வினோத் இயக்குவது உறுதி

16 மே, 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Ajith---Vinod-to-team-up-once-again

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை தொடர்ச்சியாக இயக்கியவர் சிறுத்தை சிவா. அதையடுத்து அஜித்தின் அடுத்தபடமான நேர்கொண்ட பார்வை படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாகிறது.

இந்தநிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இப்போது அந்த செய்தியும் உறுதியாகியிருக்கிறது. அதோடு, அந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிவரும் எச்.வினோத் இயக்குகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை 2020ஆம் ஆண்டு கோடையில் வெளியிடுகிறார்கள். அதனால் நேர்கொண்ட பார்வை வெளியானதும் அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஆக, அஜித் - எச்.வினோத்தின் கூட்டணி இரண்டாவது முறையாக தொடர்கிறது. இந்த கூட்டணியும் அஜித் - சிவா கூட்டணி போன்று இன்னும் சில படங்களுக்கு தொடருமா? இல்லை இந்த படத்தோடு முடிந்து விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ... கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in