Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எட்டிப்பார்க்காத ஹீரோக்கள்...

16 மே, 2019 - 13:11 IST
எழுத்தின் அளவு:
No-hero-to-wend-Producers-dead

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபரான காலம் சென்ற பி.நாகிரெட்டியின் இளைய மகனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான பி.வெங்கட்ராம் ரெட்டி, சில தினங்களுக்கு முன் சென்னையில் காலமானார்.

அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த 'பைரவா' விஷால் நடித்த 'தாமிரபரணி', தனுஷ் நடித்த படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது ஆறாவது தயாரிப்பாக விஜய்சேதுபதி நடிக்கும் 'சங்கத்தமிழன்' படம் இப்போது உருவாகி வருகிறது. விஜய்சந்தர் இயக்கும் இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது.

பி.வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில் விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்கள் நடித்தும், அவர்களில் ஒருவர் கூட அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. விஷால், தனுஷ் மட்டுமின்றி வெங்கட்ராம ரெட்டியின் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் விஜய்சேதுபதி கூட வரவில்லை என்பதுதான் கொடுமை. அதுமட்டுமல்ல, திரையுலகப்பிரமுகர்கள் கூட பெருமளவில் வரவில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'உயர்ந்த மனிதன்' - அமிதாப்பச்சன் மீண்டும் நடிக்க வருவாரா ?'உயர்ந்த மனிதன்' - அமிதாப்பச்சன் ... மீண்டும் நிகிஷா மீண்டும் நிகிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28 மே, 2019 - 13:06 Report Abuse
Natarajan Ramanathan அப்படி பார்த்தால் பெரும்பாலான சினிமா படங்களுக்கு பண உதவி செய்வது அன்பு, மற்றும் போரா போன்ற கந்துவட்டி பைனான்சியர்கள்தான். அவர்களுக்கு எல்லாம் மரியாதை செலுத்த முடியுமா?
Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
21 மே, 2019 - 07:31 Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) திரை உலகில் நன்றி மறப்பது . மோசடி ஏமாற்று நடக்கும் என்று கேள்விப்பட்டாலும் நிகழும் சம்பவங்கள் அவை சரி தான் என சொல்ல தோன்றுகிறது .
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
17 மே, 2019 - 09:08 Report Abuse
Raman Ganesan பாவம் வாசுதேவன் ஸ்ரீனிவாசன் எப்பவும் ரஜினி பயம் தான் உழைப்பாளி எடுத்து அவங்க அப்பா நாகி ரெட்டி அதுவும் 26 வருடம் முன்னாடி இவர் கெடையாது MGR நடித்த எங்க வீடு பிள்ளை நம் நாடு எடுத்தது அவங்க அப்பா நாகி ரெட்டி அவர் செத்த பொது MGR குடும்பம் வந்தார்களா இத பத்தி எழுதுங்க வாசு
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 மே, 2019 - 18:01 Report Abuse
Vasudevan Srinivasan வருத்தத்துக்குரிய விஷயம்தான் அதுவும் ஒரு பாரம்பரியமிக்க ஒரு நிறுவனத்தின் அதிபர் காலமாகிவிட்டபோது அஞ்சலி செலுத்துவது நாகரீகம்.. திரையுலகில் நன்றியை எதிர்பார்க்கக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நாகரீகத்தையும் கூட என்பது இப்போது புரிகிறது.. ரஜினி நடித்த உழைப்பாளியையும் தயாரித்தவர் தான் இவர்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in