Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் 3 கமல் தான் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

16 மே, 2019 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Official-:-Kamal-to-Host-Biggboss-3

விஜய் டிவி.,யின் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாசின் 3வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முதல் இரண்டு நிகழ்ச்சிகளை பிக்பாசாக இருந்து நடத்திய கமல்ஹாசனே, மூன்றாவது முறையாகவும் பிக்பாசாக இருக்கப் போகிறார். இதனை நேற்று வெளியிட்ட புரமோ வீடியோவின் மூலம் விஜய் டி.வி., அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த கமலைத் தவிர வேறு யாரையும் சேனல் பரிசீலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. 2வது சீசன் முடிந்த உடனேயே 3வது சீசனுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாக சேனல் தரப்பு செய்திகள் தெரிவிக்கிறது. 3வது சீசனில் கமலின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கமல் தீவிர அரசியலில் இறங்கி இருப்பதாலும், சமீபத்தில் அவரின் இந்து தீவிரவாதம் பற்றிய சர்சை பேச்சால் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால் சேனலுக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படும் என்றும், இதனால் சேனல் கொஞ்சம் தயக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகின, என்றாலும் "அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் கமல்தான் பிக்பாஸ்" என்று சேனல் வட்டாரம் அடித்துச் சொல்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஓர் ஆண்டுக்கு பிறகு மீண்டும் வரும் திவ்யதர்ஷினிஓர் ஆண்டுக்கு பிறகு மீண்டும் வரும் ... உயரமான மன நோய்: தீர்வு தேடும் சஞ்சீவ் உயரமான மன நோய்: தீர்வு தேடும் சஞ்சீவ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
20 மே, 2019 - 14:04 Report Abuse
raghavan பியூஸ் போன பல்பு..
Rate this:
sankar - Nellai,இந்தியா
17 மே, 2019 - 18:39 Report Abuse
sankar ivanai puranakkaniyungal makkale
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
16 மே, 2019 - 13:21 Report Abuse
Azhagan Azhagan விஜய் டிவி இந்த கமலை தவிர வேறு யாராவது பிக் பாஸ்ஸாக போட்டால் மக்கள் பார்ப்பார்கள். இல்லேன்னா சங்கு தான்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16 மே, 2019 - 11:58 Report Abuse
A.George Alphonse No one in the world is serving sincerely for the Public but for money only. So as this man also.
Rate this:
Sivagiri - chennai,இந்தியா
16 மே, 2019 - 11:52 Report Abuse
Sivagiri போ போ - ஒனக்கு அதுதான் லாயக்கு . . . ஒனக்கு வேண்டியது எல்ல்ல்......லாம் அங்கதான் கிடைக்கும் . . .
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in