Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக ரஜினி

15 மே, 2019 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Rajini-as-Encounter-specialist-in-Darbar

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இங்கு ஒரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி, மீண்டும் தர்பார் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று ஐபிஎஸ் வேடம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ரஜினி இந்த படத்தில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக நடிப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

மேலும் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, சக நடிகர்கள் மற்றும் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம் மக்களுக்கு இது ரம்ஜான் காலம் என்பதால் அங்கு வேலைபார்த்த முஸ்லிம் கலைஞர்களுக்கும் இப்தார் விருந்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் போலீசாகும் சிம்பு.?மீண்டும் போலீசாகும் சிம்பு.? என்.ஜி.கே., : உலகம் முழுக்க எதிர்பார்ப்பு என்.ஜி.கே., : உலகம் முழுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16 மே, 2019 - 09:58 Report Abuse
A.George Alphonse "Pizhaikka Therindhavar," can act and mingle with the people according to the circumstances.
Rate this:
16 மே, 2019 - 06:40 Report Abuse
vijay,covai ரஜினி படத்துல இதெல்லாம் சகஜம்பா
Rate this:
லூயிஸ் சோஃபியா, வாஷிங்டன் அப்ப சிரிப்பு போலீஸ் ன்னு சொல்லுங்க..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16 மே, 2019 - 12:37Report Abuse
Mirthika Sathiamoorthiஆமாம். ஆமாம் ....படத்துக்கு வாங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் உங்களுக்கு ...ஐயோ நெனச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது......
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
15 மே, 2019 - 19:43 Report Abuse
Tamilan ஒரு ஐபிஸ் இப்படியா தலை முடியை ஸ்டைலா விட்டுட்டு தாடி வெச்சுகிட்டு என்கவுன்டர் பண்ணுவான்??? ஓ.. ரஜினி படமா... அப்போ கோவனத்தோட இருந்தாலும் மா(ம)க்கள் ஏத்துக்குவாங்க...
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
16 மே, 2019 - 01:20Report Abuse
Vasanthtamilan என்ற encounter ஏகாம்பரம், பொறாம ......... லைட்டா..........
Rate this:
JMK - Madurai,இந்தியா
16 மே, 2019 - 11:43Report Abuse
JMKதமிழன் போலீஸ் கெட்டப் பொருந்தாத விஜய் அஜித் எல்லாம் போலீசா நடிக்கும் போது இவரு நடிச்சா தப்பா ?...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16 மே, 2019 - 12:33Report Abuse
Mirthika Sathiamoorthiதலைமுடியை பத்தி மட்டும் தானா? ....எந்த IPS பொம்மை துப்பாக்கி வச்சிருக்கார் ?....ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் நிஜ துப்பாக்கியிற் சுடனும்...பொம்மை துப்பாக்கி வச்சு கிட்டா எக்கவுன்டெர் பண்ணுவான்?....ஓஒ ரஜினி படமா.... அப்போ தீபாவளி துப்பிக்கியில ரிங் கேப் வச்சு சுட்டு ஆளுங்க செத்தாலும் மா(ம)க்கள் ஏத்துப்பாங்க.. இதையும் சொல்லாம விட்டுடீங்க.... இது அழுகுணி ஆட்டம் Mr. கலிபோர்னியா தமிழன்...
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
15 மே, 2019 - 16:02 Report Abuse
Raman Ganesan இன்னைக்கு ரஜினியை திட்ட ஒரு நியூஸ் வந்துருச்சு ஹாஹாஹா ஆஹா
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
16 மே, 2019 - 01:22Report Abuse
Vasanthசெம்ம ஸ்டைல்......
Rate this:
Babu - ,
16 மே, 2019 - 06:28Report Abuse
Babu...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in