Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரேநாளில் வெளியாகும் நயன்தாரா - தமன்னா படங்கள்

15 மே, 2019 - 14:20 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Tamanna-film-releasing-on-same-day

பில்லா-2 படத்தை இயக்கிய சக்ரிடோல்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர்காலம். பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படம் மே 31-ந்தேதி வெளியாகயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் இந்த கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான காமோஷியில் தமன்னா நடித்திருக்கிறார். பிரபுதேவாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சக்ரிடோல்டி இயக்கியுள்ள இந்த படமும் மே 31-ந்தேதி திரைக்கு வருவதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, ஒரே கதையில் உருவாகியுள்ள நயன்தாரா - தமன்னா நடித்த கொலையுதிர்காலம், காமோஷி என்ற இரண்டு படங்களும் ஒரேநாளில் திரைக்கு வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா பறக்கும் அனுஷ்கா'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா ... மீண்டும் போலீசாகும் சிம்பு.? மீண்டும் போலீசாகும் சிம்பு.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in