Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதித்ய வர்மா படப்பிடிப்பு நிறைவு

15 மே, 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Adithya-varma-shooting-wrapped

விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்தான் 'ஆதித்ய வர்மா'.

விக்ரமின் நடிப்பு திறமையை 'சேது' படத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்து அவருக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பாதையைப் போட்டுக் கொடுத்த பாலா மூலமே தன் மகன் துருவ் இயக்குனராக வேண்டும் என விக்ரம் ஆசைப்பட்டார். அதனால், 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கை 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்து டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள். ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விக்ரமும், பாலா இயக்கிய படத்தைப் பார்த்து தெலுங்கு ஒரிஜனல் படம் போல இல்லாமல் இருந்ததால் அந்தப் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். இருதரப்பும் சுமூகமாக அந்தப் பிரச்சினையை முடித்துக் கொண்டது.

பின்னர் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஸ்யா என்பவரை வைத்து 'வர்மா' பெயரை 'ஆதித்ய வர்மா' என மாற்றி வேறு புது ஹீரோயினை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளார்கள். விரைவில் டீசர் வெளியீடு நடைபெற உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வயதான தோற்றத்தில் ராணா டகுபட்டிவயதான தோற்றத்தில் ராணா டகுபட்டி 'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா பறக்கும் அனுஷ்கா 'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in