Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சட்டையைக் கழட்டி சண்டை போடும் சல்மான், சுதீப்

15 மே, 2019 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Salman,-Sudeep-fight-without-Shirt

சல்மான் கான் என்றாலே சட்டையைக் கழட்டி நடிப்பவர் எனக் கிண்டலாகச் சொல்வார்கள். அவருடைய ஒவ்வொரு படத்திலும் அப்படி ஏதாவது ஒரு காட்சி வந்துவிடும். இந்தியாவில் அதிக 100 கோடி படங்களைக் கொடுத்த நடிகரான சல்மான் கான், தற்போது 'தபாங் 3' படத்தில் நடித்து வருகிறார்.

பிரபுதேவா இயக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகர் நான் ஈ சுதீப் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கான கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அது பற்றி சுதீப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, “தபாங் 3 படத்திற்கான கிளமாக்ஸ படப்பிடிப்பு. மிகவும் கடினமான ஆனால், சிறந்த அனுபவம். மிகப் பெரும் செட், அற்புதமான குழு. சல்மான் கானுடன் சட்டையில்லால் சண்டையிடும் காட்சி. இப்படி ஒரு காட்சியில் நடிப்பேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனக்கும் இன்றைக்கு நம்பிக்கை இருக்கிறது, ரசித்து செய்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கபீர் சிங் டிரைலர், ஒரே நாளில் 1 கோடி பார்வை சாதனைகபீர் சிங் டிரைலர், ஒரே நாளில் 1 கோடி ... 4 கோடி பாலோயர்கள் : பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி 4 கோடி பாலோயர்கள் : பிரியங்கா சோப்ரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
16 மே, 2019 - 00:54 Report Abuse
Tamilan ஏன்டா...ஜட்டிய கழட்டிட்டு சண்டை போட வேண்டியதுதானே.....? இதெல்லாம் ஒரு செய்தியா????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in