Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒத்த செருப்பு - தனி ஒருவன் பார்த்திபன்

15 மே, 2019 - 10:12 IST
எழுத்தின் அளவு:
Parthiban-a-Single-man--in-Otha-Seruppu

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் "ஒத்த செருப்பு". இந்தப் படத்தில் ஒரே ஒரு கேரக்டர்தான். அது பார்த்திபன் மடம்டும் தான். ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் ஒரு மனிதனின் திகில் அனுபவங்கள் தான் படம் என்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார்.

இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: ஒரே ஒரு பாத்திரம் மாத்திரம் இயங்கும் படங்கள் கூகுளின் கணக்குப்படி உலகில் மொத்தம் 12. அப்பன்னிரெண்டிலும் இல்லாத சிறப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. எழுதி, இயக்கி, தயாரித்து, நடிப்பதும் ஒரே நபரே. எனவே ஒத்த செருப்பு 12 படங்களில் முதல் இடத்தை பிடிக்கிறது.

இந்த பெரிய முயற்சி உங்களின் பேராதரவினால் உலக சினிமா எல்லைக்குள் ஊடுருவும். காகிதத்தில் காத்தாடி பறக்கவிட ஆசைப்பட்டவனல்ல நான். நிலவு விட்டத்தில் சூத்திரம் போட்டு வட்ட வடிவப் பட்டம் விட்டு உலகமே உற்றுப் பார்க்கும் பேராசை கொண்டவன். அப்படி ஒரு உலக மகா முற்சிதான் இது. என்கிறார் பார்த்திபன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
2.5 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'2.5 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த ... மே 17 வெளியீடுகள், ஓர் அதிசய ஒற்றுமை மே 17 வெளியீடுகள், ஓர் அதிசய ஒற்றுமை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Poovannan - Villupuram,இந்தியா
15 மே, 2019 - 13:19 Report Abuse
Poovannan Congratulations parthiban
Rate this:
Poovannan - Villupuram,இந்தியா
15 மே, 2019 - 13:17 Report Abuse
Poovannan Arumai
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in