Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராசியும்... ராஷியும்...!

15 மே, 2019 - 09:19 IST
எழுத்தின் அளவு:
Raashi-khanna-is-lucky-charm

சினிமாவில் திறமையைப் பார்க்கிறார்களோ, இல்லையோ சென்டிமென்ட், ராசி ஆகியவற்றை அதிகமாகவே பார்ப்பார்கள். ஒரு நடிகரோ, நடிகையோ திறமையாக நடித்திருந்தாலும் அந்தப்படம் சரியாக ஓடவில்லை என்றால் அவர்களின் ராசிதான் காரணம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். இப்படி ராசியில்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட சிலர் சினிமாவை விட்டே விலகியிருக்கிறார்கள்.

ஆனால், தன் பெயரிலேயே ராசியையும் வைத்துக் கொண்டு ராசியான ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் தடம் பதித்துவிட்டார் ராஷி கண்ணா. ஹிந்தியில் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்து 'இமைக்கா நொடிகள்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து 'அடங்க மறு' படத்தில் நடித்தார். அவர் நாயகியாக நடித்த 'அயோக்யா' கடந்த வாரம் வெளிவந்தது. முந்தைய இரண்டு படங்களைப் போலவே, இந்தப் படமும் நன்றாக ஓடி வருகிறது.

ராஷி கண்ணா நடித்து தமிழில் வெளிவந்த மூன்று படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்துவிட்டதால் அவரைத் தேடி மேலும் பல வாய்ப்புகள் வருகிறதாம். தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக 'சங்கத் தமிழன்' படத்தில் நடித்து வருகிறார் ராஷி கண்ணா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு எந்த தடையும் இல்லை : விநியோக நிறுவனம் விளக்கம்தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு ... 2.5 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' 2.5 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in