Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரச்சனை தீர்ந்தது : களவாணி 2 விரைவில் ரிலீஸ்

15 மே, 2019 - 08:01 IST
எழுத்தின் அளவு:
Problem-solved-:-Kalavaani-2-will-release-soon

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் களவாணி. இதன் இரண்டாம் பாகம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. "களவாணி 2" படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர்.

பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் நேற்று விமல் மற்றும் சிங்காரவேலன் நேரில் சந்தித்து பிரச்னையை பேசி தீர்த்து கொண்டனர்.

சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கிவிட்டது. விரைவில் படம் ரிலீஸாகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற ... சமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி தந்த லாரன்ஸ் சமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R S BALA - Chennai,இந்தியா
20 மே, 2019 - 16:26 Report Abuse
R S BALA சற்குணம் மிக நல்ல இயக்குனர் ..யதார்த்தமாகவும் இதுவரை சினிமாவில் அதிகம் கண்டுகொள்ளப்படாத (தஞ்சை ) வட்டார பாஷயில் படம் தந்த அருமை இயக்குனர், நீங்கள் இன்னும் அதிக படங்கள் இயக்க என் வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in