Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?

15 மே, 2019 - 07:23 IST
எழுத்தின் அளவு:
Did-Shankar-to-make-Indian-2-in-Bollywood.?

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல், இந்தியன் 2 படத்தைத் தொடர்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தேர்தல் காரணமாக இப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் கமல். மேலும், படத்தின் பட்ஜெட் பற்றியும் குழப்பமான சூழல் நிலவுவதால் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனம், கிட்டத்தட்ட படத்தை கிடப்பில் போட்டு விட்டது.

இதனால், நடிகர் கமலும் அதில் ஆர்வம் செலுத்தாமல், வேறு படத்தில் ஆர்வம் செலுத்தத் துவங்கி விட்டார். ஆனாலும் தொடர்ந்து, நடிகர் கமலிடம் இந்தியன் 2 சம்பந்தமாக ஷங்கர் பேசி வருகிறார். நடிகர் கமல் அது தொடர்பாக, எவ்வித பிடிப்பும் கொடுக்காமல் பேசி வருவதால், ஷங்கர் அடுத்தகட்டம் நோக்கி பயணிக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் 2ஐ, நடிகர் கமலை வைத்து தமிழில் எடுக்க முடியாமல் போனால், அதே படத்தை அவர் ஹிந்தியில் எடுக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். அமீர்கான் அல்லது ஷாரூக்கான் இருவரில் ஒருவரை வைத்து, இந்தியில் இந்தியன் 2ஐ எடுக்க பிரபல நிறுவனங்களிடம் ஷங்கர் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
இரும்புத்திரை 2 : விஷால் ஜோடி ஸ்ரத்தாஇரும்புத்திரை 2 : விஷால் ஜோடி ஸ்ரத்தா கமல் பேச்சு - ஜெ., இருந்தால் நடக்குமா? - காயத்ரி காட்டம் கமல் பேச்சு - ஜெ., இருந்தால் நடக்குமா? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

RAMESH - CHENNAI,இந்தியா
15 மே, 2019 - 15:49 Report Abuse
RAMESH just think about Samy2 and Sandaikozhi2 failure before take...
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
15 மே, 2019 - 13:36 Report Abuse
Azhagan Azhagan டைரக்டர் ஷங்கர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள். கமல் தவிர்த்து அஜிதை கதாநாயகனாக போடவும்..
Rate this:
Ramesh Lal - coimbatore,இந்தியா
15 மே, 2019 - 13:26 Report Abuse
Ramesh Lal இந்தியன் ௨ எடுத்தால் , தயாரிப்பாளர் சட்டி எடுக்க வேண்டியது தான். விஜய் டி,வி.க்கு அன்பு வேண்டுகோள் , இந்த இந்து விரோதி கமலை வைத்து பிக் பாஸ் தயாரித்து வெளியிட்டால் விஜய் டி.வி. யை இந்துக்கள் அனைவரும் நீக்கிவிடுவோம்.
Rate this:
Ramesh Lal - coimbatore,இந்தியா
15 மே, 2019 - 13:12 Report Abuse
Ramesh Lal கமலின் இந்தியன் 2 எடுத்தால் . சட்டி எடுக்கவேண்டியதுதான்.. விஜய் டீ.வி. க்கு வேண்டுகோள் கமலை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் இந்துக்கள் அனைவரும் விஜய் டீ.வி. சேனலை நீக்கிவிடுவார்கள்.
Rate this:
muthu - uae,ஐக்கிய அரபு நாடுகள்
15 மே, 2019 - 11:00 Report Abuse
muthu Vizhithiru, Viraivai iru, Virainthu mudivu sei, Viranthu seyalpadu, Kathirukka yosikkathey, Athil kalavirayamindry irukkum arivukol, Palanindri kadamai sei, Nee pohumpodhu matrorai unpakam thirumbasei. yosikkumpadi, Allathu.....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in