Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரும்புத்திரை 2 : விஷால் ஜோடி ஸ்ரத்தா

14 மே, 2019 - 17:59 IST
எழுத்தின் அளவு:
Shraddha-Srinath-to-pair-with-Vishal-in-Irumbuthirai-2

பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இரும்புத்திரை. இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. விஷாலே நாயகனாக தொடருகிறார். இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக இருந்த ஆனந்த் என்ற புதியவர் இயக்குகிறார்.

இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் விஷால் ஜோடியாக நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் வேதா, கே 13 மற்றும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் இவர்.

தற்போது, விஷால் சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை முடித்ததும் இரும்புத்திரை 2வில் நடிக்கிறார். இதையடுத்து துப்பறிவாளன் 2விலும் நடிக்க உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விரும்புவதை அணிகிறேன் - மாளவிகா மோகனன் பதிலடிவிரும்புவதை அணிகிறேன் - மாளவிகா ... இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்? இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in