Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுண்டமணி கேரக்டரில் நடிக்க விரும்பும் யோகிபாபு

13 மே, 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Yogibabu-likes-to-act-as-Goundamani-roel

காமெடியனான யோகிபாபு, சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதனால் அவரது அடுத்து இலக்கு சந்தானம் பாணியில் டூயட் பாடுவதாகத் தான் இருக்குமோ என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், அதுகுறித்து யோகிபாபுவைக் கேட்டால், அந்த மாதிரி ஆசையெல்லாம் எனக்கு இல்லை என்கிறார். வி.சேகர் இயக்கத்தில் உருவான ஒண்ணா இருக்க கத்துக்கனும் படத்தில் கவுண்டமணி நடித்த சுடலை போன்ற அழுத்தமான குணசித்ர கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த மாதிரி வேடம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் யோகிபாபு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாகும் ஆதிகீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாகும் ஆதி சிவாவின் சென்ட்டிமென்ட் நாயகி நயன்தாரா சிவாவின் சென்ட்டிமென்ட் நாயகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

srinivasan - stockholm,சுவீடன்
16 மே, 2019 - 15:12 Report Abuse
srinivasan யோகி பாபு ஒரு சூப்பர் ஸ்டார். கமல் யோகி பாபு வேடத்தில் நடிக்க விருப்பம். புது செய்தி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in