Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன ஒரு அயோக்கியாத்தனம் : பார்த்திபன் குற்றச்சாட்டு

12 மே, 2019 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Parthiban-slams-Ayogya

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் மற்றும் பலர் நடிக்க நேற்று வெளியான படம் அயோக்யா. இந்தப் படம் 2015ல் வெளிவந்த டெம்பர் படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்டது.

அயோக்யா படத்தை நேற்று பார்த்தவர்கள் இந்தப் படத்தின் கதை, பார்த்திபன் இயக்கி நடித்து 1993ல் வெளிவந்த உள்ளே வெளியே படத்தின் கதை போலவே இருக்கிறதே என்று சொன்னார்கள்.

ஒரு தமிழ்ப் படத்தைக் காப்பியடித்து அதை தெலுங்கில் எடுத்து ஹிட்டாக்கி அதையே சில கோடி கொடுத்து ரீமேக் உரிமை வாங்கி இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார்களே என நேற்று நாமும் நமது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தோம். அயோக்யா படத்தில் உள்ளே வெளியே படத்தை இயக்கி நடித்த பார்த்திபன் தான் வில்லன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது பற்றி பார்த்திபன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : “அயோக்கியாத்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original உள்ளே வெளியேபடத்தை In&out லவுட்டி Temper (Rights பெறாமல்) தெலுங்கில் ஹிட் ஆக்கி, தமிழிலும் தற்போது ! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அ-தனம் ? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி ? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.

மற்றொரு டுவீட்டில், விஷாலுக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை. இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் 100% உண்மையான அக்மார்க் குறும்பே. கெட்ட போலீஸ், ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளைவுகள் இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே. சந்தேகம் என்றால் படம் பாருங்க என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் சம்பளம் அறுபது கோடியா ?அஜித் சம்பளம் அறுபது கோடியா ? விமல் மீது பண மோசடி புகார் விமல் மீது பண மோசடி புகார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Velumani K Sundaram - Pondicherry,இந்தியா
12 மே, 2019 - 16:25 Report Abuse
Velumani K Sundaram எங்க சின்ன ராசா tamil film was remade in Telugu (Venkatesh - hero)... From telugu it was dubbed into Hindi... Then the same movie was remade from Tamil to Hindi (Anil Kapoor & Maadhuri Dixit)... all super hit
Rate this:
12 மே, 2019 - 16:14 Report Abuse
Arul Krish if this movie was vijay remake, then telelugu movie would have been double hit...
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12 மே, 2019 - 13:22 Report Abuse
A.George Alphonse What this man did when this film was Hit in Telugu and remake in Tamil. How he acted in this film without knowing the story.
Rate this:
12 மே, 2019 - 12:07 Report Abuse
🤔🤔 இதுவே விஜய் படமா இருந்தா ?! என்ன ரணகளம் நடந்துருக்கும் ?!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in