Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் சம்பளம் அறுபது கோடியா ?

12 மே, 2019 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Ajith-salary-in-Rs.60-crore

சினிமாவில் முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், அவர்களது ஆடிட்டருக்கும், வருமான வரித் துறைக்கும்தான் அவர்கள் என்ன சம்பளம் வாங்குகிறார்கள் என்பது உண்மையாகத் தெரியும்.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் சம்பளம் 40 முதல் 50 கோடிகள் வரை இருக்கும் என்று திரையுலகில் ஒரு தகவல் உண்டு. ஒரு படம் வெற்றியடைந்ததும் அந்தத் தொகை உயர்ந்துவிடும்.

ஒரு படத்தின் வெற்றியும், வசூலும், வியாபாரமும்தான் ஒரு ஹீரோவுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கிறது. 'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் எதிர்பார்க்காத சம்பளத்தைத்தான் தற்போது அவரை வைத்து 'நேர் கொண்ட பார்வை' படத்தைத் தயாரிக்கும் போனி கபூர் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

இதனிடையே, அடுத்த படத்திற்காக அஜித் அறுபது கோடி சம்பளமாகக் கேட்கிறார் என புது தகவல் பரவியுள்ளது. அஜித் கணக்கில் மட்டுமே வரவு வைக்கும்படிதான் சம்பளம் வாங்குவாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மே 23க்கு பிறகு ரஜினி முக்கிய அறிவிப்பு : சகோதரர்மே 23க்கு பிறகு ரஜினி முக்கிய ... என்ன ஒரு அயோக்கியாத்தனம் : பார்த்திபன் குற்றச்சாட்டு என்ன ஒரு அயோக்கியாத்தனம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

M.RAGHU RAMAN - chennai,இந்தியா
12 மே, 2019 - 20:58 Report Abuse
M.RAGHU RAMAN அவனுக்கு எதுக்கு அவ்வளவு பணம், இருக்கும் பணத்தை புடிங்கி ஏழைகளுக்கு கொடுங்கள். இதேமாதிரி அளவுகடந்த பணம் வைத்திருப்பவர்களின் பணத்தை புடிங்கி பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துவையுங்க
Rate this:
12 மே, 2019 - 16:28 Report Abuse
Arul Krish Vijay adhuku meley scan oru dubakoor
Rate this:
12 மே, 2019 - 16:26 Report Abuse
Sasi Kumar அஜித் மற்றும் விஜயகாந்த் இருவரும் அவர்கள் சம்பளம் கணக்கில் மட்டுமே வரும் அதனால் வருமான வரியை சரியாக செலுத்தி வருகின்றனர். ஆனால் ஜோசப் விஜய் போன்று மற்றவர்கள் பாதியை கருப்பு பணம் வாங்கி வருகின்றனர். வருமான வரித்துறை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறி யது நாபகம் இருக்கிறதா.
Rate this:
veggies -  ( Posted via: Dinamalar Android App )
12 மே, 2019 - 11:08 Report Abuse
veggies next film flap ana avalavu Elam neram oru padam otathuka Apa thalapthi vijai evalvu hits
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in