Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படத்தில் காஜல் அகர்வால், தமன்னா

11 மே, 2019 - 17:33 IST
எழுத்தின் அளவு:
Kajal---Tamanna-in-a-one-frame

தலைப்பில் உள்ள ஒரே படத்தில் என்பது ஒரே புகைப்படத்தில் என்பதாகும். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகை காஜல் அகர்வாலும், தமன்னாவும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். அந்தப் புகைப்படங்களை காஜலும், தமன்னாவும் அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்தனர்.

புகைப்படம் எடுத்தவர் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கலாமே எனக் கேட்டதற்கு அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என இருவரும் பேசிக் கொள்கின்றனர். படத்திற்கு 'இட்லி சாம்பார்', 'இட்லி தோசை', 'சாம்பார் சட்னி' எனப் பெயர் வைக்கலாம் எனக் கிண்டலடிக்கின்றனர் இருவரும்.

அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்களுக்கு பல லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. கூடவே சிலர் கொஞ்சம் மோசமான கமெண்ட்டுகளையும் அடித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பக்கங்களில் வந்து இப்படி கமெண்ட் அடிப்பவர்கள் வரவர அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

காஜலும், தமன்னாவும் தற்போது தனித்தனியாக 'குயின்' ரீமேக்கில் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் தமிழ் ரீமேக்கிலும், தமன்னா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரமுக்கு வில்லன் பிரபல இயக்குநர்விக்ரமுக்கு வில்லன் பிரபல இயக்குநர் ஆர்ஆர்ஆர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அனுஷ்கா ? ஆர்ஆர்ஆர் படத்தில் சிறப்புத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in