Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பம் : எமி ஜாக்சன் வழியில் மற்றொரு நடிகை

11 மே, 2019 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Actress-bruna-abdullah-is-pregnant-before-wedding-like-Amy-Jackson

அஜித் நடித்த 'பில்லா 2' படத்தில் நாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்தவர் பின்னர் நடிகையானார்.

'ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்' என்ற இந்திப் படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் 'பில்லா 2' படத்தில் நடித்தார். மேலும், இந்தியில் 'கிரான்ட் மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கும் ஸ்காட்லந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் சமீபத்திலதான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே புரூனா அப்துல்லா கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது பற்றிய தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெறுவது பற்றி அவர் பதிலளிக்கையில், “திருமணச் சான்றிதழ் என்பது ஒரு பேப்பரைத் தவிர வேறு ஒன்றுமில்லை'' என்று கூறியிருந்தார்.

திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை பெறும் நடிகைகளின் வரிசையில் எமி ஜாக்சனுக்குப் பிறகு புரூனா அப்துல்லா இடம் பெற்றுள்ளார். இருவருமே வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து இங்கு இந்தியப் படங்களில் நடித்தவர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காஜல் அகர்வால் தயாரிக்கும் திரைப்படம் ஆரம்பம்காஜல் அகர்வால் தயாரிக்கும் ... மீண்டும் படங்களில் பிஸியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் படங்களில் பிஸியான கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in