Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் பார்த்திபன் மீது புகார்

09 மே, 2019 - 17:30 IST
எழுத்தின் அளவு:

சென்னை: நடிகர் பார்த்திபன், தன்னை மாடியிலிருந்து தள்ளிவிட பார்த்ததாக, அவரிடம் வேலைபார்த்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


இது தொடர்பாக ஜெயம்கொண்டான் என்பவர் போலீசில் அளித்த புகாரில், நான் சினிமாவில் பாடல் எழுதி வருகிறேன். நடிகர் பார்த்திபன் இயக்குனர் என்ற முறையில், அவருடன் 10 ஆண்டாக பழகி வருகிறேன். அவருக்கு அலுவல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை என எல்லா வேலைகளையும் செய்து வந்தேன். அவருடைய வீட்டில் பொருட்களை காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில் என்னை மற்றும் உதவி இயக்குநர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண் மற்றும் வந்து போனவர்களை விசாரிக்க செய்தார். கடந்த வருடம் 2018 ம் ஆண்டில் திருவான்மியூர் போலீஸ் ஸ்டேசனில் விசாரணை செய்து எந்தவிதமான தவறும் இல்லை என என்னை அனுப்பி விட்டார்கள். மற்றும் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். என்னிடம், மட்டும் தொடர்பில் இருந்தார். கடந்த வாரம் இவரால், வேலையில் இருந்து நீக்கப்பட்டவரிடம், இவரது தோட்ட வேலை காரணமாக ஒரு முகவரி கேட்டேன். இதற்காக, நேற்று( மே 8) சினிமா தியேட்டரில் 3வது மாடியில் இருந்து, அவரும், அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும், என்னை அடித்து உதைத்து மாடியில் இருந்து தள்ளிவிட பார்த்தனர். நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். தியேட்டரில் 3வது மாடியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருக்கும். என்னை போல் எத்தனையோ உதவி இயக்குனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவரால் என் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால், எனக்கு தக்க பாதுகாப்பு கேட்டுகொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நிறுவனத்தில் விஜய் ஆண்டனியின் 5 படங்கள் ?ஒரே நிறுவனத்தில் விஜய் ஆண்டனியின் 5 ... ஜோடி பொருத்தம் கை கொடுக்குமா? ஜோடி பொருத்தம் கை கொடுக்குமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 மே, 2019 - 18:15 Report Abuse
Vasudevan Srinivasan இது என்னப்பா புது பூதம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in