Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீயா 2 : மே 10ஆம் தேதி படமெடுக்காத பாம்பு

07 மே, 2019 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Neeya-2-again-postponed

விமல் நடித்த 'எத்தன்' படத்தை இயக்கியவர் சுரேஷ். இவரது இயக்கத்தில் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'நீயா-2'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக, ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரெசா ஆகிய மூவரும் நடித்திருக்கின்றனர்.

நீண்டகாலமாக வெளியீட்டுக்கு தயாராக இருந்த இப்படம், இம்மாதம் 10-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக பப்ளிசிட்டியும் செய்து வந்தனர்.

இந்நிலையில் 'நீயா-2' படத்தின் ரிலீஸ் தேதி இம்மாதம் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின்படி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படநிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் 9-ஆம் தேதி அதர்வாவின் '100' படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து மே 10-ஆம் தேதி விஷாலின் 'அயோக்யா', ஜீவானின் 'கீ' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் 'நீயா-2' படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே இப்படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

ஜெய் படத்துக்கு வந்த சோதனையைப் பாருங்கள்....!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'எஸ்கே-16'-ல் படத்தில் அனு, ஐஸ்வர்யா ராஜேஷ், இமான்'எஸ்கே-16'-ல் படத்தில் அனு, ஐஸ்வர்யா ... 'காடன்' படப்பிடிப்புக்கு திரும்பிய விஷ்ணு விஷால். 'காடன்' படப்பிடிப்புக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 மே, 2019 - 12:57 Report Abuse
Vasudevan Srinivasan நீயா படத்தை தயாரித்த ஸ்ரீப்ரியா அவர்களே நானே வருவேன் என்ற பெயரில் பார்ட் டூ எடுத்ததாக நினைவு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in