Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் நிறைவு

06 மே, 2019 - 16:14 IST
எழுத்தின் அளவு:
Amy-Jackson-got-engaged

'மதராசப்பட்டிணம், ஐ, தெறி, 2.0' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்தவர் ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன். அவருக்கும் இங்கிலாந்து நாட்டின் பிசினஸ்மேன் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாகக் காதல் இருந்தது. இந்த வருடம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பமடைந்தார். இன்னும் நான்கைந்து மாதங்களில் எமிக்கு குழந்தை பிறக்க உள்ளது.

இதனிடையே, நேற்று எமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் லண்டனில் நடந்து முடிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆட்டம், பாட்டம், கொண்டாம் என அமர்க்களமமாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இது பற்றிய தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன். “எங்களது நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடுவது நம்ப முடியாத ஒரு தினம். இதை மிகவும் சிறப்பாக்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி,'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'மின்னல் வீரன்' படத்தில் ஆர்யா ?'மின்னல் வீரன்' படத்தில் ஆர்யா ? நடிகர் சங்க தேர்தலில் நாசர் மீண்டும் போட்டி நடிகர் சங்க தேர்தலில் நாசர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13 மே, 2019 - 08:34 Report Abuse
Srinivasan Kannaiya இவர்கள் படுக்கை அறை காட்சிகளை .......
Rate this:
skv - Bangalore,இந்தியா
07 மே, 2019 - 14:36 Report Abuse
skv<srinivasankrishnaveni> முழுசுமா டிரஸ் போடவும் நேரமே இல்லீங்களாம் அதான் அப்படியே பாத் டப்லெந்து எண்டுவந்துருக்காளோ
Rate this:
07 மே, 2019 - 08:49 Report Abuse
Arul Krish apudiye divorce datum solidunga
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in