Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படத்துக்கு விருது : தனுஷ் சந்தோஷம்

06 மே, 2019 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Dhanush-happy-about-getting-award-for-his-hollywood-movie

நடிகர் தனுஷ், ஆடுகளம் படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர். அதன் பின், அவருக்கு பெரிய அளவில் எந்தப்படமும் விருதுகளைப் பெற்றுத் தரவில்லை. ஆனாலும், அவர் ஹிந்தியில் ஷாமிதாப், ராஞ்சனா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

இதற்கிடையில், தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆப் தி பாகிர் என்ற பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் தயாரான நகைச்சுவைப் படம் ஒன்றில் முக்கிய கேர்க்டரில் நடித்திருந்தார். அந்தப் படம் கடந்த மே 15ல் ரிலீசானது. தெருவில் மந்திரக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை சிரிக்க வைக்கும் கேரக்டரில்தான், நடிகர் தனுஷ் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு பார்சிலோனாவில் சண்ட் ஜோர்டி என்ற சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவில், தனுஷ் நடித்த, தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆப் தி பாகிர் படமும் திரையிடப்பட்டது. அந்தப்படம் சிறந்த நகைச்சுவை படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது நடிகர் தனுஷை ரொம்பவே சந்தோஷப்பட வைத்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான் தமிழர் இல்லை கன்னடன் ! -பிரகாஷ்ராஜ் சர்ச்சை பேச்சுநான் தமிழர் இல்லை கன்னடன் ! ... கோமாளிக்காக உடல் எடையை குறைத்த ஜெயம் ரவி கோமாளிக்காக உடல் எடையை குறைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
10 மே, 2019 - 17:10 Report Abuse
Loganathaiyyan ஆகமொத்தம் நம்ம ஹீரோக்கள் எல்லாம் ஜோக்கர்கள் என்றால் அந்த படத்துக்கு (ஸ்பெய்ன்) சர்வதேச விருது கிடைக்குமா????பேஷ் பேஷ், கடல் கடந்தாவது அந்த மக்கள் நம் ஹீரோக்களின் தன்மையை உணர்ந்திருக்கின்றார்களே , சந்தோஷம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in