Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் தமிழர் இல்லை கன்னடன் ! -பிரகாஷ்ராஜ் சர்ச்சை பேச்சு

05 மே, 2019 - 14:35 IST
எழுத்தின் அளவு:
prakash-raj-controversy-speech

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்த அவர் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அதன்காரணமாக தென்னிந்திய சினிமாவில் புகழடைந்தார்.

தற்போது மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ள அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.


இந்நிலையில், டெல்லி பல்கலைகழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பினை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பதாகவும், இதனால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு டெல்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறிக்கிறார்கள். அதனால் டெல்லி மாணவர்கள் பாதுகாக்க வேண்டும். மேலும் நான் தமிழர் இல்லை கன்னடன் என்றும் பேசியுள்ளார்.


பிரகாஷ்ராஜின் இந்த பேச்சு அங்குள்ள தமிழ மாணவர்களுக்கிடையே மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகராக இருந்தும் தமிழில் நடித்ததினால்தான் பிரகாஷ்ராஜ் பெரிய நடிகரானார். தன்னை வளர்த்து விட்டது தமிழர்களாக இருந்தும் நன்றி இல்லாமல் பேசுகிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.


அதையடுத்து டெல்லி தமிழ் மாணவர் சங்க தலைவர் சரவண ராகுல் விடுத்துள்ள செய்தியில், நடிகர் பிரகாஷ்ராஜ், எந்த மாணவர்களுக்கும் ஆதரவாக பேசாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அவரது இந்த பேச்சு மாணவர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டுள்ளது. இதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷாவின் மகளான மானஸ்வி!திரிஷாவின் மகளான மானஸ்வி! படத்துக்கு விருது : தனுஷ் சந்தோஷம் படத்துக்கு விருது : தனுஷ் சந்தோஷம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (52)

nicolethomson - bengalooru,இந்தியா
08 மே, 2019 - 11:02 Report Abuse
 nicolethomson இவன் கன்னடன் என்று எந்த கன்னட நடிகர்களும் சொன்னதே இல்லை இவனது ஸ்ரீரங்கப்பட்டினம் 200 ஏக்கர் நிலம் சிக்கலில் மாட்டப்போவுது என்று நினைக்கிறேன் , தெலங்கானாவி 150 ஏக்கர் நிலம் இருக்கு , தமிழகத்தில் எதுவும் இல்லையா ? அதனால ஆடுறானா ?
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
07 மே, 2019 - 15:40 Report Abuse
Bhagat Singh Dasan koothadinga koothadara velaya mattum parungada
Rate this:
kumarkv - chennai,இந்தியா
07 மே, 2019 - 14:54 Report Abuse
kumarkv நீ ஒரு பிச்சைக்காரன்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
07 மே, 2019 - 12:19 Report Abuse
Sathya Dhara மானம் இழந்த மிருகமே....நீ எல்லாம் ஒரு ஆள். உனக்கெல்லாம் ஒரு ரசிகன்.....தூ.....கன்னடர்களும் உன்னால் அவமானம். தமிழர்களுக்கும் உன்னால் அவமானம்....எங்கேயாவது இந்த நாட்டை விட்டு போய் தொலைவதுதானே......உங்கள் வாடிகன் அடிமையின் அடிமை முந்தானையை பிடித்துக்கொண்டு ஓடுவதுதானே. தூ தூ தூ
Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
06 மே, 2019 - 18:18 Report Abuse
Krish Sami கேடுகெட்ட பிரகாஷ் ராஜ்
Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in