Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரித்திகா

04 மே, 2019 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Ritika-Singh-glamour

இறுதிச்சுற்றுப் படத்தில் மாதவன் உடன் பாக்சிங் கற்றுக் கொள்ளும் நபராக நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். இயற்கையிலேயே பாக்சரான அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார்.

தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர் கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட்டை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சதை திண்ணும் மனிதர்களால் சில்க் ஸ்மிதாவை இழந்தோம் : ஸ்ரீரெட்டிசதை திண்ணும் மனிதர்களால் சில்க் ... பைரசி : தேவராட்டம், கே 13 படக்குழு வாட்டம் பைரசி : தேவராட்டம், கே 13 படக்குழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09 மே, 2019 - 08:13 Report Abuse
Srinivasan Kannaiya இறுதியில் மண்ணுதானே சாப்பிட போறது அதுதான்
Rate this:
04 மே, 2019 - 15:03 Report Abuse
Priya Pradeep manangketta vazhka..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in