Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வாசம் கன்னட ரீமேக்கில் சிவராஜ்குமார்

03 மே, 2019 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Sivarajkumar-to-act-in-Viswasam-Kannada-Remake

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம், கடந்த பொங்கல் பண்டிகை ரிலீசாக வெளியானது. சமீபத்தில் நூறாவது நாளை கடந்த இந்த படம் வசூலில் சாதனை செய்ததோடு, ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் தாய்மார்களை கவரும் விதமாக தந்தை - மகள், கணவன் - மனைவி என குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.

தற்போது இந்தப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆக இருக்கிறது. அஜித் நடித்த கேரக்டரில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிவராஜ்குமாருக்கு ஏற்றமாதிரி அளவெடுத்து தைத்த சட்டை போல இந்த படத்தின் கதாபாத்திரம் இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.2 கோடி கேட்டு அதிர வைத்த பூஜா ஹெக்டேரூ.2 கோடி கேட்டு அதிர வைத்த பூஜா ... சர்வதேச படம் : முருகதாஸ், மகேஷ்பாபுவிற்கு ஹாலிவுட் நடிகர் அழைப்பு சர்வதேச படம் : முருகதாஸ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

nicolethomson - bengalooru,இந்தியா
04 மே, 2019 - 05:59 Report Abuse
 nicolethomson அது ஏன் சிவராஜ்குமாருக்கு விஜய் படங்கள் பிடிப்பதில்லை
Rate this:
03 மே, 2019 - 23:26 Report Abuse
DNS.Udpm அட கடவுளே! பேட்டையை விரட்டிய நமக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.
Rate this:
03 மே, 2019 - 21:18 Report Abuse
Thangavel semma comedy alavedutha theitha sattai pol ullathuuu
Rate this:
JMK - Madurai,இந்தியா
03 மே, 2019 - 18:07 Report Abuse
JMK துளசி தெலுங்கு பதிப்பு விசுவாசம் தமிழ் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை கன்னடத்திலும் விளங்கிடும் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in